காய்ச்சல், கடுமையான ஜலதோஷம்,தொடர் இருமல், to get relieve
இரண்டே இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு 2நிமிடம் கழித்து கொஞ்சம் வெந்நீர் பருகுங்கள் என்று சொன்னார்.
பெரிய அதிசயம். ஓரு முறை கூட இருமல் இல்லாமல் நிம்மதியாக தூங்கினேன்.
3 நாட்களின் அவதி cough syrup செலவு தேவையில்லை.
நமது பிரச்னைகள் பகிரப்படும் போது நல்ல நட்பின் வழி சுலபமான தீர்வு கிடைக்கின்றது. நண்பருக்கு நன்றிகள் பல. இந்த மழைக்காலத்தில் அனைவருக்கும் மிகவும் தேவை என்பதால் இந்த நீண்ட பதிவு.
முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் காப்போம்.
நன்றி...
No comments:
Post a Comment