Monday, February 26, 2018

Which food will give more hemoglobin

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.....

அம்மா,மனைவி,பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிடவேண்டும்....

1.முருங்கைக்கீரை
2.சுண்டக்காய்
3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும்
4.சுண்ட வற்றல் குழம்பு....(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்)
5.எள் உருண்டை
6.திராட்சை,மாதுளை
7.கறி வேப்பிலை துவையல்
8.பீர்க்கங்காய்
9.உளுந்து களி
10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை
11.பொன்னாங்கன்னி கீரை
12.நெல்லிக்காய்..

🌸அனைவருக்கும் பகிரவும்.....

No comments:

Post a Comment