குறள்: 292
*பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த* *நன்மை பயக்கும் எனின்*
*👇🏻அதிகாரம்: 30*
*⚡வாய்மை*
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
._
No comments:
Post a Comment