Thursday, April 26, 2018

Why silk saree at marriage

#திருமணத்திற்கு #ஏன் #பட்டு #சேலை #அணிகின்றனர் ?

பட்டு சேலைகள் அணிவதன்
விஞ்ஞான ரகசியம் !!!

வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே
என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன.

நானும் சிந்தித்தேன்

ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.

அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.
இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்

இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும்
காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.

அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும்

தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
அதில் யார் எப்படி என்று தெரியாது.

எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும்.

தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால்

நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும்பொழுது
ஏன் அணிகிறார்கள் என்றால்
நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

இவை எதுவும் தெரியாமல்
பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு

தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

No comments:

Post a Comment