E*எலும்பு வலு உண்டாக:*
************************
உளுந்து 100 கிராம், எள்ளு 100 கிராம், பச்சரிசி 200 கிராம், மிளகு 20 கிராம்,
சோம்பு 20 கிராம் எடுத்துக்கொண்டு, அனைத்துப் பொருட்களையும் தனித் தனியே வறுத்து ஒன்றாக்கிக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.
இதில் தேவையான அளவு பொடியை எடுத்து, தண்ணீர் விட்டு அடை பதத்திற்குப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். சிறிது வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி, ஏற்கெனவே பிசைந்து வைத்துள்ள மாவுடன் கலந்து, சிறிது உப்பு சேர்த்து அடைபோல் செய்து சாப்பிடவும்.
48 நாட்கள் சாப்பிட எலும்பு வலுவடையும். எலும்பைப் பற்றிய பிணிகள் அனைத்தும் தீரும்.🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய உணவுகளே நாளை (36 மணி நேரத்தில்) நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும் ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்
No comments:
Post a Comment